துரைசாமி

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 14:31, 11 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்; added Category:7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

துரைசாமி ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் 1980 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2].

மேற்கோள்கள்

  1. "பர்கூர்". தி இந்து நாளிதழ்
  2. "தொகுதி அறிமுகம்: பர்கூர்". தினமணி நாளிதழ்
"https://tamilar.wiki/w/index.php?title=துரைசாமி&oldid=401770" இலிருந்து மீள்விக்கப்பட்டது