தீட்டா

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:28, 22 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தீட்டா (Theta, UK: /ˈθtə/, US: /ˈθtə/; Θ/θ) என்பது கிரேக்க மொழியில் உள்ள எட்டாவது எழுத்து ஆகும். கிரேக்க எண்ணூருக்களிலிதன் மதிப்பு 9 ஆகும். பண்டைய கிரேக்கத்தில் தீட்டாவானது Another symbol of a cross within a circle அல்லது A symbol of a cross within a circle ஆகிய வடிவங்களால் குறிக்கப்பட்டது.

கிரேக்க நெடுங்கணக்கு
Αα அல்ஃபா Νν நியூ
Ββ பீற்றா Ξξ இக்சய்
Γγ காமா Οο ஒமிக்ரோன்
Δδ தெலுத்தா Ππ பை
Εε எச்சைலன் Ρρ உரோ
Ζζ சீற்றா Σσς சிகுமா
Ηη ஈற்றா Ττ உட்டோ
Θθ தீற்றா Υυ உப்சிலோன்
Ιι அயோற்றா Φφ வை
Κκ காப்பா Χχ கை
Λλ இலமிடா Ψψ இப்சை
Μμ மியூ Ωω ஒமேகா
அநாதையாய்
Ϝϝ டிகாமா Ϟϟ கோப்பா
Ϛϛ சிடீகுமா Ϡϡ சாம்பை
Ͱͱ ஹஈற்றா Ϸϸ உஷோ
Ϻϻ சான்

பயன்பாடு

சிறிய வழக்கு (θ)

  • வடிவவியலில் கோணத்தைக் குறிக்கத் தீட்டா பயன்படுகிறது.
  • முக்கோணவியலில் அறியப்படாத மாறியைக் குறிக்கவும் தீட்டா பயன்படுகிறது.[1]
  • வானிலையியலில் தட்பவெப்பத்தைக் குறிக்கவும், பொருளாதார மாதிரிகளில் வங்கிகளின் இருப்பு விகிதத்தை குறிக்கவும் தீட்டா பயன்படுகிறது.
  • வட்ட வட்ட நிறப்புரிகளின் அடிப்படையில் இரட்டிக்கும் ஒரு வகை டி.என்.ஏ இரட்டிப்புக்கு தீட்டா வகை இரட்டிப்பு என்பது பெயர்.

பெரிய வழக்கு (Θ)

மேற்கோள்கள்

  1. "கணிதத்தில் தீட்டா" (PDF).
"https://tamilar.wiki/w/index.php?title=தீட்டா&oldid=402657" இலிருந்து மீள்விக்கப்பட்டது