தோக்ளா

imported>Krishnamurthy GovindaReddy பயனரால் செய்யப்பட்ட 06:49, 17 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தோக்ளா (மராத்தி:ढोकळा) என்பது இந்திய நாட்டின் குசராத் மாநிலத்தில் உருவான ஓர் உணவு வகை ஆகும். சைவ உணவான இது காலை உணவாகவோ சிற்றுண்டியாகவோ உட்கொள்ளப்படுகிறது. பொதுவாக இது இனிப்புக் கடைகளில் கிடைக்கும். அரிசி மாவு 4 பங்கும் பொட்டுக்கடலை மாவு 1 பங்கும் கலந்து இது தயாரிக்கப்படுகிறது. [1]

தோக்ளா
மாற்றுப் பெயர்கள்தோக்ரா
பரிமாறப்படும் வெப்பநிலைகாலை உணவு, சிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகுசராத்
முக்கிய சேர்பொருட்கள்எவ்வாறாயினும்
வேறுபாடுகள்இட்லி தோக்ளா, ரவா தோக்ளா
இட்லி தோக்ளா

இட்லி தோக்ளா, பருப்பு தோக்ளா, வெண்ணெய் தோக்ளா எனப் பலவகை தோக்ளாக்கள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Utilization of Tropical Foods: Cereals. Food & Agriculture Org. p. 26. ISBN 978-92-5-102774-5.
"https://tamilar.wiki/w/index.php?title=தோக்ளா&oldid=408612" இலிருந்து மீள்விக்கப்பட்டது