நாவலூர்

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 06:55, 30 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:செங்கல்பட்டு மாவட்டம் using HotCat)

நாவலூர் என்னும் புறநகர்ப் பகுதி, இந்திய நகரான சென்னையை ஒட்டி அமைந்துள்ளது. இது சோழிங்கநல்லூர், சிறுசேரி ஆகிய இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் வட்டத்துக்கு உட்பட்டது.

நாவலூர்

நாவலூர்

பேருர்
நாடு இந்தியா
நாடுதமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
வட்டம்திருப்போரூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அ.கு.எ.
600 130
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிதிருப்போரூர்

நிறுவனங்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=நாவலூர்&oldid=414871" இலிருந்து மீள்விக்கப்பட்டது