நூலடைவு

2409:40f4:112b:261d:466:ed6b:45:af90 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 04:52, 24 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் அல்லது துறை பற்றிய நூற்களின் அல்லது படைப்புக்களின் பட்டியல் நூலடைவு (Bibliography) எனப்படுகிறது. ஒரு படைப்பின் இறுதியில் அந்தப் படைப்புக்கு உசாத்துணைகளாக விளங்கிய நூற்களைப் பட்டியிடுதலையும் நூலடைவு என்பர். பொதுவாக, நூற்பட்டியலுடன் ஒப்புடுகையில் நூலடைவு சிறிய பரப்பில் ஆழமாகாச் சென்று மீதரவுகளைத் தொகுத்துக் காணப்படும்..[1][2][3]

மேற்கோள்கள்

  1. "bibliology". The Oxford English Dictionary (2nd). (1989). 
  2. Blum, Rudolf. Bibliographia, an inquiry into its definition and designations. Translated by Mathilde V. Rovelstad. Chicago, Ill.: American Library Association; Folkestone, Kent, England: Dawson, 1980. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8389-0146-8.
  3. Studies in Bibliography. http://etext.lib.virginia.edu/bsuva/sb/ பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

-


"https://tamilar.wiki/w/index.php?title=நூலடைவு&oldid=418630" இலிருந்து மீள்விக்கப்பட்டது