நைல் முதலை

imported>Ercé பயனரால் செய்யப்பட்ட 15:38, 2 ஆகத்து 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

Eumetazoa

நைல் முதலை (விலங்கியல் பெயர்:குரோக்கோடைலஸ் நைலோட்டிகஸ்) ஆப்பிரிக்காவில் காணப்படும் மூன்று முதலைச் சிற்றினங்களில்(species) ஒன்றாகும். மேலும் இவை முதலைச் சிற்றினங்களிலேயே இரண்டாவது பெரியதும் ஆகும். நைல் முதலைகள் ஏறக்குறைய ஆப்பிரிக்கா முழுதும் சகாராவின் தென்பகுதியிலும் மடகாஸ்கர் தீவிலும் காணப்படுகின்றன.

நைல் முதலை
புதைப்படிவ காலம்:2.5–0 Ma
Early Pleistocene – Recent
படிமம்:Nilecroc100.jpg
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முதலை
பேரினம்:
முதலைப் பேரினம்
இனம்:
C. niloticus
இருசொற் பெயரீடு
Crocodylus niloticus
Joseph Nicolai Laurenti, 1768
நைல் முதலைகள் வாழும் பிரதேசம்
வேறு பெயர்கள்
  • Crocodylus vulgaris George Cuvier, 1802
படிமம்:NileCrocodile.jpg
நைல் முதலை
படிமம்:Crocodylus niloticus MHNT REP 392.jpg
Crocodylus niloticus
படிமம்:Crocodylus niloticus MHNT REP 204.jpg
Crocodylus niloticus

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Crocodile Specialist Group (1996). "Crocodylus niloticus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 12 May 2006. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://tamilar.wiki/w/index.php?title=நைல்_முதலை&oldid=420651" இலிருந்து மீள்விக்கப்பட்டது