ப. வேலு

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 02:19, 11 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)

ப. வேலு (பிறப்பு: சூலை 20 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் செ.ப. இளவாணன் எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் நன்கறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1956 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், கவிதைகள், இசைப் பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்

"சூரியன்" இதழினால் சிறந்த கவிஞர் எனத் தங்கப் பதக்கமும் (1999), "கவித் தென்றல்" என்ற விருதும் (2002) அளிக்கப்பட்டுள்ளார்.

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=ப._வேலு&oldid=421155" இலிருந்து மீள்விக்கப்பட்டது