பன்வேல்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 04:18, 26 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பன்வேல், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தின் பன்வேல் தாலுகா மற்றும் பன்வேல் மாநகராட்சியின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இதனருகே புது பன்வேல் நகரம் உள்ளது. இது மும்பை - பெங்களூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

பன்வேல்

पनवेल

Panvel

மாநகரம்
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ராய்கட் மாவட்டம்
மெட்ரோமும்பை
அருகிலுள்ள நகரங்கள்மும்பை, நவி மும்பை
பெயர்ச்சூட்டுபனேலி
அரசு
 • நிர்வாகம்சிட்கோ (மகாராஷ்டிர நகர, தொழில்துறை முன்னேற்றக் கழகம்); பன்வேல் மாநகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்75 km2 (29 sq mi)
ஏற்றம்
28 m (92 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,75,463
 • அடர்த்தி15,644/km2 (40,520/sq mi)
இனம்பல்வேல்கர்
மொழிகள்
 • ஆட்சி்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
410206/ 410217/ 410208
தொலைபேசிக் குறியீடு022
வாகனப் பதிவுMH-46

தொழில்துறை

இங்கு லார்சன் அன்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி ஆகியன அமைந்துள்ளன. இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் வரவிருக்கின்றன.

போக்குவரத்து

இங்கு தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த நிலையத்துடன் மும்பை புறநகர் ரயில்வேயின் துறைமுக வழித்தடம் முடிவடைகிறது.

இங்கு மும்பை - புனே விரைவுச்சாலை, சியாந்பன்வேல் விரைவுச்சாலை ஆகியன இணைகின்றன.

நவி மும்பையில் சர்வதேசத் தரத்திலான விமான நிலையம் வரவிருக்கிறது.

சான்றுகள்

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பன்வேல்&oldid=424762" இலிருந்து மீள்விக்கப்பட்டது