பமாக்கோ

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 12:25, 27 சூன் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பமாக்கோ (Bamako) மாலி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். நைஜர் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு 'பமாக்கோ' என்று பெயர், பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்ற வார்த்தை 'முதலை ஆறு' என்று பொருள். மாலி நாட்டின் நிர்வாக மையமாக பமாக்கோ விளங்குகிறது. பமாக்கோவின் ஆற்று துறைமுகம், நாட்டின் பெரிய வர்த்தக மற்றும் மாநாட்டு மியாம் அருகிலும் அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஏழாவது பெரிய நகர்ப்புற மையமாக பமாக்கோ விளங்கி வருகிறது.

பமாக்கோ
Bamako
தலைநகரமும் வட்டாரமும்
பமாக்கோவின் தோற்றம்
பமாக்கோவின் தோற்றம்
நைல் ஆற்றில் பமாக்கோ
நைல் ஆற்றில் பமாக்கோ
Country மாலி
பிராந்தியம்பமாக்கோ தலைநகர் மாவட்டம்
வட்டாரம்பமாக்கோ
அரசு
 • வகைதலைநகர் மாவட்டம்
 • மாவட்ட முதல்வர்அடமா சங்காரே[1]
பரப்பளவு
 • தலைநகரமும் வட்டாரமும்245.0 km2 (94.6 sq mi)
 • மாநகரம்
17,141.61 km2 (6,618.41 sq mi)
ஏற்றம்350 m (1,150 ft)
மக்கள்தொகை
 (1 ஏப்ரல் 2009)(Census, provisional)
 • தலைநகரமும் வட்டாரமும்18,09,106
 • அடர்த்தி7,384.11/km2 (19,124.8/sq mi)
 • பெருநகர்
27,57,234
 • பெருநகர் அடர்த்தி160.85/km2 (416.6/sq mi)
நேர வலயம்ஒசநே-0
படிமம்:Bamako, Mali.JPG
View of Bamako from Space

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பமாக்கோ&oldid=424835" இலிருந்து மீள்விக்கப்பட்டது