பம்பை ஆறு

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 01:04, 9 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:பம்பா ஆறு; added Category:பம்பை ஆறு using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பம்பை ஆறு ( பம்பா ஆறு), தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஐயப்பனுக்கு உரித்தான புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலும் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப் பகுதியில் உற்பத்தியாகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது.

பம்பை ஆறு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வேம்பநாட்டு ஏரி
நீளம்176 கி.மீ (110 மைல்)
"https://tamilar.wiki/w/index.php?title=பம்பை_ஆறு&oldid=424908" இலிருந்து மீள்விக்கப்பட்டது