பாடகன்
பாடகன் (Paadagan) 1983 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது இந்தி மொழியில் வெளிவந்த சணம் தெரி கசம் (Sanam Teri Kasam) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றுத் திரைப்படம் ஆகும்.[1] நரேந்திர பேடி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரீனா ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். சணம் தெரி கசம் இந்தியில் 175 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[2]
| பாடகன் | |
|---|---|
![]() திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
| இயக்கம் | நரேந்திர பேடி |
| இசை | ராகுல் தேவ் பர்மன் |
| நடிப்பு | கமல்ஹாசன் ரீனா ராய் |
| ஒளிப்பதிவு | காகா தாகூர் |
| படத்தொகுப்பு | வாமன் போன்ஸ்லே |
| விநியோகம் | விஜய சரவணா பிலிம்ஸ் |
| வெளியீடு | பிப்ரவரி 1983 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ https://twitter.com/RajaparvaiB/status/1214805901560778753
- ↑ "கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்". தினமலர். 7 November 2016 இம் மூலத்தில் இருந்து 14 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170214042048/http://cinema.dinamalar.com/tamil-news/52826/cinema/Kollywood/Kamal-25-Birthday-special.htm.
