பாவ் ஆறு
பாவ் ஆறு (Bav River) என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஆறாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி மர்லேசுவர் அருகே பாய்கிறது. சப்தலிங்கி ஆறு பாவ் ஆற்றின் துணை ஆறு ஆகும்.[1]
| பாவ் ஆறு | |
|---|---|
| அமைவு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | இரத்தினகிரி மாவட்டம் |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | ஜெய்காட் ஆறு |
• அமைவு | கர்ஜூவே |
மேற்கோள்கள்
- ↑ "Bav River in India". places-in-the-world.com. 2025-04-04. Retrieved 2025-04-04.