பியூரான்

imported>TNSE Mahalingam VNR பயனரால் செய்யப்பட்ட 03:02, 23 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பியூரான் (Furan) ஒரு பல்லின வளைய கரிமச் சேர்மம் ஆகும். கரிம வளையத்தின் ஐந்து பகுதிகளில் நான்கு கார்பன் அணுக்களையும் ஒரு ஆக்சிசன் அணுவினையும் கொண்டுள்ளது. இவ்வாறான வளையங்ளைக் கொண்ட கரிமச்சேர்மங்கள் பியூரான்கள் என குறிப்பிடப்படுகின்றன.

பியூரான்
Ball-and-stick model
Ball-and-stick model
Space-filling model
Space-filling model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூரான்[2]
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆக்சோல்
5-ஆக்சாவளையபென்டா-1,3-டையீன்
5-ஆக்சாவளைய-1,3-பென்டாடையீன்
1,4-ஈபாக்சிபியூட்டா-1,3-டையீன்
1,4-ஈபாக்சி-1,3-பியூட்டாடையீன்
வேறு பெயர்கள்
பர்பியூரான்
பியூரேன் (misspelling)[1]
டைவினைலீன் ஆக்சைடு
இனங்காட்டிகள்
110-00-9 Y
ChEBI CHEBI:35559 Y
ChEMBL ChEMBL278980 Y
ChemSpider 7738 Y
InChI
  • InChI=1S/C4H4O/c1-2-4-5-3-1/h1-4H Y
    Key: YLQBMQCUIZJEEH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H4O/c1-2-4-5-3-1/h1-4H
    Key: YLQBMQCUIZJEEH-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
பப்கெம் 8029
  • c1ccoc1
பண்புகள்
C4H4O
வாய்ப்பாட்டு எடை 68.08 g·mol−1
தோற்றம் நிறமற்றது, ஆவியாகக்கூடிய நீர்மம்
அடர்த்தி 0.936 கி/மிலி
உருகுநிலை −85.6 °C (−122.1 °F; 187.6 K)
கொதிநிலை 31.3 °C (88.3 °F; 304.4 K)
-43.09·10−6செமீ3/மோல்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை −69 °C (−92 °F; 204 K)
Autoignition
temperature
390 °C (734 °F; 663 K)
வெடிபொருள் வரம்புகள் கீழ்நிலைr: 2.3%
உயர்நிலை: 14.3% at 20 °செ
Lethal dose or concentration (LD, LC):
> 2 g/kg (rat)
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

பியூரான் ஒரு நிறமற்ற, தீப்பற்றக்கூடிய, உயர்ந்தளவு ஆவியாகக்கூடிய நீர்மம். இதன் கொதிநிலை புள்ளி அறை வெப்பநிலைக்கு நெருக்கமாக உள்ளது. ஆல்ககால், ஈதர், மற்றும் அசிட்டோன் போன்ற கரிமச்சேர்மங்களில் கரைகிறது. சிறிதளவு நீரில் கரைகிறது.[3] நச்சுத்தன்மை உடையது மற்றும் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்ககூடியது. மற்ற வேதிச்சேர்மங்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு 

தொழில்முறையில், ஃபர்புரால் பல்லேடியம் வினையூக்கி முன்னிலையில் கார்பனைல் நீக்கம் நடைபெற்று (அல்லது) 1,3-பியூட்டாடையீன் காப்பர் முன்னிலையில் ஆக்சிஜனேற்றமடைந்து பியூரான் கிடைக்கிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Webster's Online Dictionary
  2. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: வேதியியலுக்கான வேந்திய சங்கம். 2014. p. 392. doi:10.1039/9781849733069-FP001. ISBN 978-0-85404-182-4.
  3. Jakubke, Hans Dieter; Jeschkeit, Hans (1994). Concise Encyclopedia of Chemistry. Walter de Gruyter. pp. 1–1201. ISBN 0-89925-457-8.

வெளிஇணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பியூரான்&oldid=436578" இலிருந்து மீள்விக்கப்பட்டது