பிரெஸ்ட்

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 02:14, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பிரெஸ்ட் பிரான்சு நாட்டில் உள்ள ஒரு துறைமுக நகர். வடமேற்கு பிரான்சில் பிரிட்டானி பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக இது அமைந்துள்ளது. பிரேடன் குடாவின் வடமேற்கு முனையின் மிக அருகில் இத்துறைமுகம் உள்ளது. இதன் மக்கள் தொகை 303,484 (1999 கணிப்பின் படி).

பிரெஸ்ட் நகர கோட்டை மற்றும் டூர் டாங்கை கோபுரத்தின் பரந்த தோற்றம்

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பிரெஸ்ட்&oldid=439123" இலிருந்து மீள்விக்கப்பட்டது