பிரையம்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 00:15, 25 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: இவரது மகன் → இவரின் மகன் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பிரையம் என்பவர் கிரேக்க இதிகாசமான இலியட்டில் வரும் டிராய் நகரத்தின் அரசன் ஆவார். ஹெக்டார், பாரிஸ் ஆகியோர் இவரின் மகன்கள். டிரோஜன் போரில் அக்கிலீஸால் கொல்லப்பட்ட தனது மகன் ஹெக்டாரின் உடலை இவர் கிரேக்கர்களின் முகாமுக்கே சென்று வேண்டிப்பெற்று வந்தது குறிப்படத்தக்கதாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Priam | Myth, Significance, & Trojan War | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 2022-03-30.
  2. Frank Starke, “Troia im Kontext des historisch-politischen und sprachlichen Umfeldes Kleinasiens im 2. Jahrtausend”, Studia Troica 7 (1997), 458, n. 114, referring to the author's previous work, Untersuchungen zur Stammbildung des keilschrift-luwischen Nomens (1990), 455, n. 1645: “Priya-muwa- ‘der hervorragenden, vortrefflichen Mut hat’”.
  3. Haas, Die hethitische Literatur: Texte, Stilistik, Motive (2006), 5.
"https://tamilar.wiki/w/index.php?title=பிரையம்&oldid=439293" இலிருந்து மீள்விக்கப்பட்டது