புபொப 45

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 04:46, 3 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:உபொப பொருட்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

புபொப 45 ( NGC 45 ) என்பது திமிங்கில விண்மீன் குழாமில் உள்ள சுருள் விண்மீன் பேரடை ஆகும். இது 1835 ஆம் ஆண்டு நவம்பர் பதினொன்றாம் நாளில் சான் எர்சல் என்ற ஆங்கில வானியல் வல்லுநரால் கண்டறியப்பட்டது. இதன் மேற்பரப்பு குறைவான பிரகாசத்துடன் காணப்படுகிறது. இது விண்மீன் ஒளியளவான 6.8 விண்மீன் HD 941 அளவில் அமைந்துள்ளது.

புபொப 45
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி)
விண்மீன் குழுதிமிங்கிலம்
வல எழுச்சிக்கோணம்00h 14m 3.99s
பக்கச்சாய்வு-23° 10′ 55.5″
செந்நகர்ச்சி0.001558[1]
தூரம்32.6 ± 10 Mly
(10 ± 3.1 Mpc)[2]
வகைSA(s)dm[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)7.41′ × 5.13'
தோற்றப் பருமன் (V)10.4
ஏனைய பெயர்கள்
UGC 4, MCG 04-01-21, PGC 930
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

படக் காட்சியகம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 NASA NED, "NGC 0045" (accessed 20 April 2010)
  2. "Distance Results for NGC 0045". NASA/IPAC Extragalactic Database. Retrieved 2010-05-04.

வெளிப்புற இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


ஆள்கூறுகள்:   00h 14m 3.99s, −23° 10′ 55.5″

"https://tamilar.wiki/w/index.php?title=புபொப_45&oldid=444200" இலிருந்து மீள்விக்கப்பட்டது