புபொப 5

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 09:45, 17 நவம்பர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

புபொப 5 (NGC 5 அல்லது MCG 6-1-13, UGC 62, PGC 595) என்று புதிய பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வானுறுப்பு அந்திரொமேடா விண்மீன் குழாமில் உள்ள ஒரு நீள்வட்ட அண்டம் ஆகும். பொதுவாக இதன் "செம்பெயர்ச்சி மதிப்புத் தூரம்" பூமியில் இருந்து 212 மில்லியன் ஒளியாண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீள்வட்ட அண்டத்தை பிரஞ்சு வானியலாளர் எட்வார்ட் சுடீவன் 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் மார்சைல் வான் ஆய்வுக்கூடத்திலிருந்து ஒரு 80.01 செ.மீ அல்லது 31.5 அங்குல பிரதிபலிக்கும் தொலைநோக்கியைக் கொண்டு கண்டுபிடித்தார்.

புபொப 5[1]
NGC 5
புபொப 5 (2MASS)
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுஅந்திரோமேடா
வல எழுச்சிக்கோணம்00h 07m 48.872s
பக்கச்சாய்வு+35° 21′ 44.3″
செந்நகர்ச்சி5111 ± 41 கிமீ/நொடி
தூரம்212 மில்.ஒ.ஆ
செம்பெயர்ச்சியின் படி
வகைE
தோற்றப் பரிமாணங்கள் (V)1.2′ × 0.7′[1]
தோற்றப் பருமன் (V)14.33[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "NASA/IPAC Extragalactic Database". NED Search Results for NGC 0005. Retrieved 2007-10-29.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


ஆள்கூறுகள்:   00h 07m 48.872s, +35° 21′ 44.3″

"https://tamilar.wiki/w/index.php?title=புபொப_5&oldid=444205" இலிருந்து மீள்விக்கப்பட்டது