பூதபலி

imported>TNSE Mahalingam VNR பயனரால் செய்யப்பட்ட 15:18, 7 சனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (TNSE Mahalingam VNR (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3863768 இல்லாது செய்யப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆச்சார்யா பூதபலி (Bhutabali) (கிபி 7 ஆம் நூற்றாண்டு) ஒரு திகம்பரத் துறவி ஆவார். இவர் ஆச்சார்யா புஷ்பதந்தாவுடன் இணைந்து மிகவும் புனிதமான சமண நூலான சத்கண்டகமத்தை இயற்றினார். [1]


பூதபலி
சுய தரவுகள்
சமயம்சைனம்
உட்குழுதிகம்பரர்

மேதைமை

புஷ்பதந்தா மற்றும் பூதபலியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இசுருட் பஞ்சமி (ஐந்தாவது வேதம்) சைனர்களால் கொண்டாடப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

  1. Somasundaram, O; Tejus Murthy, AG; Raghavan, DV (2016), "Jainism - Its relevance to psychiatric practice; with special reference to the practice of Sallekhana", Indian J Psychiatry, pp. 471–474, doi:10.4103/0019-5545.196702, PMC 5270277, PMID 28197009{{citation}}: CS1 maint: unflagged free DOI (link)
  2. Dundas 2002, ப. 65.
"https://tamilar.wiki/w/index.php?title=பூதபலி&oldid=446140" இலிருந்து மீள்விக்கப்பட்டது