பூரணர்

imported>Sridhar G பயனரால் செய்யப்பட்ட 14:06, 2 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதார நூற்பட்டியல்: சிவப்பு இணைப்பு நீக்கல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


பூரணர் கௌதம புத்தரின் முதன்மைப் பத்துச் சீடர்களில் ஒருவர். இவர் புத்தத்தன்மை பெற்று அருகன் நிலைக்கு உயர்ந்தவர். இவரது இயற்பெயரான பூரணமைத்திரேயினிபுத்திர என்பதை பூரணர் என்ற பெயரில் அறியப்படுகிறார். பாலி மொழி நூல்களில் புன்னா என அறியப்படுகிறார். புத்தரின் கொள்கைகளையும், தருமங்களை நாடு முழுவதும் விளக்கி கூறியவர். [1]

சம்யுத்த நிகாயம், அத்தியாயம் 35, சூத்திரம் எண் 88-இல் பூரணரின் துறவற நெறிகளை விளக்குகிறது [2]

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பூரணர்&oldid=446505" இலிருந்து மீள்விக்கப்பட்டது