பூளை

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 09:56, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பூளை அல்லது பீளை என்பது கண்ணில் இருந்து வெளிப்படும் வெண்மஞ்சள் நிறத்தில் வெண்ணெய் போன்ற பிசுக்குமை கொண்ட கண்ணழுக்கு. சளி போன்ற பிசுக்குமை மிகுந்த இந் நீர்மம் நீண்ட தூக்கத்திற்கு பின் கண்களின் ஓரத்தில் தேங்கியிருக்கும்.[1][2][3]

பூனையின் கண்களில் பூளை.

மேற்கோள்கள்

  1. "Rheum". Merriam-Webster. Retrieved 11 November 2020.
  2. Amodio, Aimee."Where Do Eye Boogers Come From?", Families.com blog
  3. Hiskey, Daven. "What the 'Sleep' In Your Eyes Is", Today I Found Out, 23 February 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=பூளை&oldid=446672" இலிருந்து மீள்விக்கப்பட்டது