பெனி

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 09:20, 5 பெப்பிரவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பெனி (Beni), நேபாளம் நாட்டின் கண்டகி மாகாணம், மியாக்தி மாவட்டத்தில் அமைந்த ஒரு நகராட்சி ஆகும்[1]. இது பொக்காரா நகரத்திலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும்; முக்திநாத்திற்கு தென்மேற்கே 101கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் கண்டகி ஆறும், மியாக்தி ஆறும் கலக்குமிடத்தில், கடல் மட்டத்திலிருந்து 899 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ளது.

பெனி

बेनी नगरपालिका

பெனி பஜார்

பெனி நகரத்தின் வான்பரப்புக் காட்சி, 2012
பெனி நகரத்தின் வான்பரப்புக் காட்சி, 2012
பெனி is located in Gandaki Province
பெனி
பெனி
நேபாளத்தில் அமைவிடம்
பெனி is located in நேபாளம்
பெனி
பெனி
பெனி (நேபாளம்)
ஆள்கூறுகள்: 28°21′0″N 83°34′0″E / 28.35000°N 83.56667°E / 28.35000; 83.56667
Country நேபாளம்
மாகாணம்கண்டகி
மாவட்டம்மியாக்தி மாவட்டம்
அரசு
 • மேயர்சூரத் கே. சி
பரப்பளவு
 • மொத்தம்52.77 km2 (20.37 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்32,697 (2,021)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
33200
இடக் குறியீடு069
இணையதளம்http://benimun.gov.np/
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
கண்டகி ஆறு பாலம், பெனி, மியாக்தி மாவட்டம், நேபாளம்

மக்கள் தொகை பரம்பல்

2021ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெனி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 32,697 ஆகும். இதன் மக்கள் தொகையில் நேபாள மொழி 95.9% பேரும், நேபால் பாசாவை 1.06% பேரும், மகர் மொழியை 0.7% பேரும் மற்றும் பிற மொழிகளை 0.18% பேரும் பேசுகின்றனர். செத்திரி மக்கள் 30%, மகர் மக்கள் 22%, மலை பிராமணர்கள் 12.2%, பரியார் மக்கள் 8.8%, விஸ்வகர்மா மக்கள் 7.9% மிஜார் மக்கள் 7.3%, நேவார் மக்கள் 3.4%, தாக்கூரி மக்கள் 2.2%, சந்த்யால் மக்கள் 1.9% மற்றும் குரூங் மக்கள் 0.9% வாழ்கின்றனர். இந்துக்கள் 93.9%, பௌத்தர்கள் 0.5%, இசுலாமியர்கள் 0.9%, கிறித்தவர்கள் 1.02% மற்றும் பிற சமயத்தினர் 1. 62% ஆக உள்ளனர்.[2]சராசரி எழுத்தறிவு 83.2% ஆக உள்ளது.

 
பெனி பேருந்து நிலையம்

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பெனி&oldid=447620" இலிருந்து மீள்விக்கப்பட்டது