பெர்சவல்

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 13:30, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பெர்சவல் (Pherzawl), வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள பெர்சவல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திற்கு தென்மேற்கே 240.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பெர்சவல்
மாவட்டத் தலைமையிடம் & கிராம ஊராட்சி
வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பெர்சவலின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°15′42″N 93°11′21″E / 24.26167°N 93.18917°E / 24.26167; 93.18917
Country இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்பெர்சவல் மாவட்டம்
அரசு
 • வகைகிராம ஊராட்சி
 • நிர்வாகம்பெர்சவல் கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,558
மொழிகள்
 • அலுவல் மொழிஆங்கிலம்
எழுத்தறிவு
 • 201185.75%
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
795143
வாகனப் பதிவுMN
இணையதளம்https://pherzawl.nic.in/

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 289 குடியிருப்புகள் கொண்ட பெர்சவல் கிராமத்தின் மக்கள் தொகை 1558 ஆகும். அதில் 818 ஆண்கள் மற்றும் 740 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15.34% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 867 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.75% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 1,543 பேர் உள்ளனர்[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பெர்சவல்&oldid=449570" இலிருந்து மீள்விக்கப்பட்டது