பொருநன்

imported>ச.பிரபாகரன் பயனரால் செய்யப்பட்ட 18:34, 19 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:வேளிர்; added Category:சங்ககால வேளிர் அரசர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பொருநன் என்பவன் பாண்டியனை எதிர்த்த எழுவர்களில் ஒருவன். இவன் இயல்தேர்ப் பொருநன் எனவும் அகநானூற்று பாடலால் கூறப்படுகிறான்.அகம் 36 இவனை பற்றி வேறு வரலாறும், இவன் ஆண்ட நாட்டையும் பற்றி சங்க இலக்கியங்கள் கிடைக்கவில்லை.

"https://tamilar.wiki/w/index.php?title=பொருநன்&oldid=453020" இலிருந்து மீள்விக்கப்பட்டது