மருதேவி

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 08:34, 10 சனவரி 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மருதேவி (Marudevī) சமண சமயத்தின் முதலாவது தீர்த்தங்கரர் ஆன ரிசபதேவரின் தாய் ஆவார். மேலும் இவர் மன்னர் நாபியின் அரசியும் ஆவார். [1]

மருதேவி
மருதேவி
ரிசபதேவரின் தாய்-தந்தையரான நாபி இராஜன் மற்றும் மருதேவி சிற்பம், கஜுராஹோ
அதிபதிரிசபதேவரின் தாய்
வேறு பெயர்கள்மாதா மருதேவி
குழந்தைகள்ரிசபதேவர்


மருதேவியும், குழந்தை ரிசபதேவரும்

மேற்கோள்கள்

  1. Jain 2008, ப. 55.
"https://tamilar.wiki/w/index.php?title=மருதேவி&oldid=461040" இலிருந்து மீள்விக்கப்பட்டது