மல்லா

imported>Gowtham Sampath பயனரால் செய்யப்பட்ட 14:29, 8 மார்ச்சு 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Protected "மல்லா": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று)))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மல்லா எனப்படுபவர்கள் இந்திய தலித் சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இந்தியா, பாக்கித்தான்[1] மற்றும் நேபாளத்தில்[2] செரிந்து வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் படகு விடும் தொழில் செய்பவர்.

மல்லா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியாபாக்கித்தான்நேபாளம்
மொழி(கள்)
மைதிலி இந்திசிந்தி • சரைக்கி
சமயங்கள்
இந்துஇசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
• கேவத் • பிந்த் • கோரியா • சாய்

மேற்கோள்கள்

  1. A Glossary of the Tribes and Caste of Punjab by H A Rose pages 62 to 63 Low Price Publications
  2. www.http://pdf.usaid.gov/pdf_docs/PNADM638.pdf
"https://tamilar.wiki/w/index.php?title=மல்லா&oldid=463021" இலிருந்து மீள்விக்கப்பட்டது