மழபுலம்

imported>Almighty34 பயனரால் செய்யப்பட்ட 05:09, 6 பெப்பிரவரி 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (ச.பிரபாகரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மழபுலம் என்பது சங்ககாலத்தில் மழவர் வாழ்ந்த நாடு.
வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி
இவன் மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.
சங்ககாலப் புலவர் மாமூலனார் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார்.. கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி [1]

அடிக்குறிப்பு

  1. அகநானூறு 61
"https://tamilar.wiki/w/index.php?title=மழபுலம்&oldid=463179" இலிருந்து மீள்விக்கப்பட்டது