மாகுவே

imported>Umashankar81 பயனரால் செய்யப்பட்ட 09:35, 21 திசம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |name = மாகுவே |other_n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


மாகுவே மியான்மரின் மாகுவே பிரதேசத்தின் தலைநகரம். இந்நகரம் ஐராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற மயதாலன் தூபி மாகுவே நகரின் வடக்குப் பகுதியில் உள்ளது. மாகுவே பிரதேசம் எள் பயிரிடுவதில் புகழ்பெற்றது. மேலும் இங்கு பருப்புக் கொட்டைகள் விளைவிப்பதிலும் புகழ்பெற்றது. மாகுவே நகரில் ஒரு விமான நிலையம் இருக்கிறது ஆனால் அது செயல்பாட்டில் இல்லை.

மாகுவே
မကွေး
மாகவே
நகரம்
மாகுவே is located in மியான்மர்
மாகுவே
மாகுவே
Location in Myanmar
ஆள்கூறுகள்: 20°09′N 94°57′E / 20.150°N 94.950°E / 20.150; 94.950
நாடு மியான்மர்
பிரதேசம்மாகுவே பிரதேசம்
மக்கள்தொகை
 (2014 census)[1]
 • நகரம்2,89,247
 • நகர்ப்புறம்
90,000
நேர வலயம்ஒசநே+6.30 (MST)

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.

வெளிப்புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மாகுவே&oldid=463562" இலிருந்து மீள்விக்கப்பட்டது