imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 06:47, 12 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மிடறு என்பது சித்தரியலில் இடம்பெற்றுள்ள ஆறு ஆதரங்களில் ஐந்தாவதாகும். இந்த ஆதாரம் விசுத்தம் என்றும் அழைக்கப்பெறுகிறது. ஜீவான்மாவிற்கு இன்பம் தரக்கூடியது என்பதால் விசித்தம் என்ற பெயர்பெற்றது.