முழங்கை

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 16:16, 2 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

முழங்கை (ஆங்கிலம்:Forearm) என்பது முழங்கை மூட்டு மற்றும் மணிக்கட்டு மூட்டிற்கு இடைப்பட்ட பகுதி ஆகும்.[1]

முழங்கை
வலது முழங்கை அமைவிடம் வெளிர்சிவப்பு வண்ணத்தில்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்antebrachium



அமைப்பு

மணிக்கட்டு மூட்டு மற்றும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியான முழங்கையில் இரு நீள எலும்புகள் அமைந்துள்ளது. அவைகள் முறையே உட்புற முழங்கை எலும்பான அரந்தி மற்றும் வெளிப்புற முழங்கை எலும்பான ஆரை எலும்பு ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. WebMD (2009). "forearm". Webster's New World Medical Dictionary (3rd ed.). Houghton Mifflin Harcourt. p. 166. ISBN 978-0-544-18897-6. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  2. https://web.archive.org/web/20080103065905/http://anatomy.med.umich.edu/musculoskeletal_system/axilla_ans.html
"https://tamilar.wiki/w/index.php?title=முழங்கை&oldid=473339" இலிருந்து மீள்விக்கப்பட்டது