மூக்கனூர்

imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 06:37, 13 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மூக்கனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் ஆகும். "முக்கண்ணனூர்" என்பது மருவி காலப்போக்கில் "மூக்கனூர்" என ஆயிற்று. இங்கு திருமணத் தடைகளை நீக்கும் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=மூக்கனூர்&oldid=473527" இலிருந்து மீள்விக்கப்பட்டது