மூலக்கடை

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:32, 11 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மூலக்கடை (Moolakadai) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் வடக்கில் உள்ள வட சென்னைப் பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்தில், பெரம்பூர்-மாதவரம் சாலையில் அமைந்துள்ளது. மாதவரம், மாதவரம் பால் பண்ணைக் காலனி, மாத்தூர், மணலி போன்ற பகுதியிலிருந்து சென்னைக்கு வர மூலக்கடையே முதன்மை வழியாக உள்ளது.

மூலக்கடை
மூலக்கடை is located in சென்னை
மூலக்கடை
மூலக்கடை
மூலக்கடை is located in தமிழ்நாடு
மூலக்கடை
மூலக்கடை
மூலக்கடை is located in இந்தியா
மூலக்கடை
மூலக்கடை
ஆள்கூறுகள்: 13°07′44″N 80°14′29″E / 13.128937°N 80.241453°E / 13.128937; 80.241453
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
பெரு நகரம்சென்னை
தமிழ்
 • அலுவல் மொழிதமிழ் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
600060 / 600110 / 600118
வாகனப் பதிவுTN-05 / TN-20 / TN-18
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிபெரம்பூர்

அமைவிடம்

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=மூலக்கடை&oldid=473966" இலிருந்து மீள்விக்கப்பட்டது