மைய இடம்

imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 04:31, 13 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மைய இடம் என்பது பலவிதமான பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிக நிலையங்களைக் கொண்டதும், அக் குறிப்பிட்ட வழங்கல்களுக்கான கேள்வியைக் கொண்ட சந்தைப் பகுதியொன்றின் மத்தியில் அமைந்துள்ளதுமான ஒரு இடமாகும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=மைய_இடம்&oldid=477761" இலிருந்து மீள்விக்கப்பட்டது