மோசுடெங்

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 07:52, 16 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:திரிபுரா சமையல் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மோசுடெங் (Mosdeng) என்பது திரிபுரி உணவாகும்.[1] இது மிளகாயினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. மிளகாயினை பொதுவாக நெருப்பில் சிறிது எரித்து மிளகாய் புகையின் மூலம் சுவையூட்டித் தயாரிக்கப்படுகிறது. மொசுடெங் என்பது புதிய வறுத்த மிளகாய், உப்பு மற்றும் பெர்மா (புளிக்கவைக்கப்பட்ட) பொறித்து உலர்ந்த மற்றும் எண்ணெய் தோய்க்கப்பட்ட மீனைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் துணை உணவாகும் சில நேரங்களில் காய்கறிகளும் இதில் சேர்க்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மோசுடெங்&oldid=478538" இலிருந்து மீள்விக்கப்பட்டது