யங் லிவே

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:46, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யங் லிவே (பிறப்பு ஜூன் 21, 1965) சீன விண்வெளி வீரர். ஒக்டோபர் 2003 இல் சீன விண்வெளித் திட்டம் நிகழ்த்திய முதல் மனித விண்வெளிப்பறப்பில் விண்வெளிக்கு சென்ற முதல் சீன விண்வெளி வீரர் இவர் ஆவார்.[1][2][3]

யங் லிவே
யங் லிவே
CNSA விண்ணோடி
தேசியம் சீனா சீனர்
தற்போதைய நிலை செயற்படுகிறார்
பிறப்பு ஜூன் 21, 1965
Suizhong, Liaoning Province
வேறு தொழில் வானோடி
படிநிலை கேணல், PLAAF
விண்பயண நேரம் 21 மணிகள், 22 நிமிடங்கள், 45 விநாடிகள்
தெரிவு Chinese Group 1
பயணங்கள் Shenzhou 5

மேற்கோள்கள்

  1. Guang, Yang (24 January 2011). "Mission Possible for Yang Liwei". China Daily. http://www.chinadaily.com.cn/life/2011-01/24/content_11904854.htm.   
  2. Ong, Hwee Hwee (16 October 2003). "Fighter pilot Yang - average student, superb self-control.". The Straits Times. http://global.factiva.com/aa/?ref=STIMES0020031016dzag0000v&pp=1&fcpil=en&napc=S&sa_from=.   
  3. "Yang Liwei | Encyclopedia.com". www.encyclopedia.com. Retrieved 2021-04-25.
"https://tamilar.wiki/w/index.php?title=யங்_லிவே&oldid=478997" இலிருந்து மீள்விக்கப்பட்டது