யமி

183.171.67.122 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 02:33, 11 செப்டெம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யமி அல்லது யமுனா(यमी) வேதத்தில் முதல் பெண்ணாக கருதப்படுகிறார். யமன் இவருடைய இரட்டை சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் சூரிய தேவன் மற்றும் சூரியனின் முதலாவது மனைவி சந்தியா தேவிக்கும் பிறந்தவர்கள் ஆவார். யமியை யமுனா எனவும் அழைப்பர்.

யமுனா
வகைதேவி, புண்ணிய நதிகளில் ஒருவர்
இடம்யமுனை நதி
பெற்றோர்கள்சூரியன்(தந்தை), சஞ்ஜனா (தாய்)
வாகனம்ஆமை

யமுனா அதே பெயருடைய நதியின் அதிபதியாக உள்ளார். மேலும் யமிக்கு யாமினி(यामीनी) என்ற பெயரும் உண்டு இதற்கு இரவு என்று பொருள். யமி கருமை நிறத்துடன் ஆமையை வாகனமாக கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார்.

மேலும் பாகவத புராணத்தில் கிருஷ்ணனின் துணையாகவும் வணங்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=யமி&oldid=479133" இலிருந்து மீள்விக்கப்பட்டது