யாவுண்டே

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 10:24, 5 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கமரூன்; added Category:கமரூனின் நகரங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யாவுண்டே (en: Yaoundé), கமரூன் நாட்டின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமுமாகும். நாட்டின் பெரிய நகரமாக டோவாலா (Douala) விளங்குகின்றது. இது கடல்மட்டத்திலிருந்து 750 மீட்டர் (2500 அடி) உயரத்தில் நாட்டின் மத்திய பகுதியிலுள்ளது.

யாவுண்டே

யாவுண்டே, கமரூன்
யாவுண்டே, கமரூன்
மாகாணம்மத்திய மாகாணம்
திணைக்களம்ம்ஃபௌண்டி (Mfoundi)
ஏற்றம்
726 m (2,382 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்14,30,000
 மதிப்பீடு
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+1 (CEST)
"https://tamilar.wiki/w/index.php?title=யாவுண்டே&oldid=480126" இலிருந்து மீள்விக்கப்பட்டது