யு நூ

imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 05:24, 26 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("U_Nu_portrait.jpg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No license since 17 August 2024.)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யு நூ ( Nu) (பர்மியம்: နု; pronounced: [nṵ]; 25 மே 1907 – 14 பிப்ரவரி 1995), 20ம் நூற்றாண்டில் அனைவராலும் அறியப்பட்ட பர்மிய விடுதலைப் போராட்ட வீரரும், இராஜதந்திரியும், அரசியல்வாதியும், தேசியவாதியும் ஆவார். விடுதலைப் பெற்ற பர்மா நாட்டின் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.

யு நூ
နု
மியான்மர் நாட்டின் முதல் பிரதம அமைச்சர்
பதவியில்
4 சனவரி 1948 – 12 சனவரி 1956
குடியரசுத் தலைவர்சாவோ சுவஏ தாய்க் (Sao Shwe Thaik)
(Ba U)
முன்னையவர்ஆன் சாங் (பிரித்தானிய பர்மா)
பின்னவர்பா ஸ்வே
பதவியில்
28 பிப்ரவரி 1957 – 28 அக்டோபர் 1958
குடியரசுத் தலைவர்பா யு (Ba U)
முன்னையவர்பா ஸ்வே
பின்னவர்நி வின் (Ne Win)
பதவியில்
4 ஏப்ரல் 1960 – 2 மார்ச் 1962
குடியரசுத் தலைவர்வின் மவுங்
முன்னையவர்நி வின்
பின்னவர்நி வின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-05-25)25 மே 1907
வேக்மா, மையாங்மியா மாவட்டம், பிரித்தானிய பர்மா
இறப்பு14 February 1995(1995-02-14) (aged 87)
பஹான் நகரியம், யாங்கூன், மியான்மர்
தேசியம்பர்மியர்
அரசியல் கட்சிபாசிஸ்டுகளுக்கு எதிரான மக்கள் விடுதலை லீக் (AFPFL)
துணைவர்மியா கி
பிள்ளைகள்சான் சான் நூ
தாங் தயிக்
மாங் ஆங்
தான் தான் நூ
கின் ஐ நூ
முன்னாள் கல்லூரிரங்கூன் பல்கலைக்கழகம்

இவர் முதன் முறையாக 4 சனவரி 1948 முதல் 12 சூன் 1956 முடியவும், இரண்டாம் முறையாக, 28 பிப்ரவரி 1957 முதல் 28 அக்டோபர் 1958 முடியவும், மூன்றாம் முறையும், இறுதியாகவும் 4 ஏப்ரல் 1960 முதல் 2 மார்ச் 1962 முடிய என மூன்று முறை பர்மா நாட்டின் பிரதம அமைச்சராக இருந்தவர்.[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=யு_நூ&oldid=480202" இலிருந்து மீள்விக்கப்பட்டது