யூம்லா

imported>Franz.wohlkoenig பயனரால் செய்யப்பட்ட 09:35, 7 சனவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: added வார்ப்புரு' Commons', 'Authority control')
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யூம்லா (ஜூம்லா, ஆங்கிலம்-Joomla) என்பது இணையத்தில் உள்ளடக்கத்தை வெளியுடுவதற்கான ஒரு கட்டற்ற உள்ளடக்கம் மேலாண்மை ஒருங்கியம். இது மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் கட்டமைப்பைக் கொண்டது.

  • பி.எச்.பி, மையெசுக்யூயெல் மொழிகளால் எழுதப்பட்டது. இது ஒரு பரந்த பயனர் சமூகத்தைக் கொண்டுள்ளது.
  • யூம்லா என்பது இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய புகழ்பெற்ற ஒரு திறந்த மூல தகவல் மேலாண்மை அமைப்பு (Content managment system- CMS) மென்பொருளாகும்.
  • இதன் சிறப்பு என்னவென்றால், இலகுவாக நிறுவலாம்.
  • அத்தோடு இலவச மற்றும் வர்த்தக ரீதியான நீட்சிகள் மூலம் இணையதளங்களை இலகுவாக வடிவமைக்கலாம்
Joomla
தொடக்க வெளியீடு17 ஆகத்து 2005; 20 ஆண்டுகள் முன்னர் (2005-08-17)
கோப்பளவு26.3 MB (compressed) 68.3 MB (uncompressed)


வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=யூம்லா&oldid=480711" இலிருந்து மீள்விக்கப்பட்டது