ரங்கியா

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 12:29, 17 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ரங்கியா ('Rangia') (Pron: ˈræŋˌgɪə) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காமரூப் ஊரக மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்திய இரயில்வேயின் வடகிழக்கு எல்லைப்புற மண்டலத்தின் ஒரு கோட்டம் ரங்கியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது. இந்த நகரம் அசாமின் தலைநகரான கவுகாத்தியிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

ரங்கியா

ৰঙিয়া

Rangia

Town
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
பகுதிமேற்கு அசாம்
மாவட்டம்காமரூப்
ஏற்றம்
39 m (128 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்26,389
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமானதுஅசாமி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
781354
தொலைபேசிக் குறியீடு03621
பால் விகிதம்1.17:1 /
இணையதளம்kamrup.nic.in

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரங்கியா&oldid=481380" இலிருந்து மீள்விக்கப்பட்டது