ராம்பன்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 14:44, 8 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: கிமீ → கி.மீ. (4) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ராம்பன் (Ramban) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ராம்பன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் பிர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்த ஒரு மலைவாழிடம் ஆகும். செனாப் சமவெளியில், தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா)-இல் உள்ள ராம்பன் நகரத்தில் செனாப் ஆறு பாய்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 73792 அடி உயரத்தில் உள்ளது. இது ஜம்முவிலிருந்து வடக்கே 150 கி.மீ. தொலைவிலும்; சிறீநகரிலிருந்து 150 கி.மீ. தெற்கிலும் உள்ளது.

இராம்பன்

படிமம்:Chenab Ramban.jpg
இராம்பன் is located in ஜம்மு காஷ்மீர்
இராம்பன்
இராம்பன்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் இராம்பன் நகரத்தின் அமைவிடம்
இராம்பன் is located in இந்தியா
இராம்பன்
இராம்பன்
இராம்பன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°15′N 75°15′E / 33.25°N 75.25°E / 33.25; 75.25
நாடுஇந்தியா
ஒன்றிப் பகுதிஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
மாவட்டம்ராம்பன்
ஏற்றம்
747 m (2,451 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,596
எழுத்தறிவு
 • நகரம்82.23%
 • மாவட்டம்54.27%
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
182144
தொலைபேசி குறியீடு01998
வாகனப் பதிவுJK 19
ஜம்முவிலிருந்து தொலைவு150 கி.மீ.
சிறீநகரிலிருந்து தொலைவு150 கி.மீ.
இணையதளம்ramban.gov.in
படிமம்:Old Bridge over river Chenab at Ramban.jpg
ராம்பன் நகரத்தில் பாயும் செனாப் ஆற்றின் கட்டப்பட்ட பழைய பாலம்
படிமம்:River Chenab Ramban.jpg
ராம்பன் நகரத்தில் பாயும் செனாப் ஆறு

மக்கள்தொகை பரம்பல்

7 வார்டுகளும், 729 வீடுகளும் கொண்ட ராம்பன் நகராட்சியின் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் ப்டி, மொத்த மக்கள்தொகை 3,596 ஆகும். அதில் ஆண்கள் 1873 மற்றும் பெண்கள் 1723 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.23% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 56.70%, முஸ்லீம்கள் 41.46% மற்றவர்கள் 1.84% ஆகவுள்ளனர்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராம்பன்&oldid=483855" இலிருந்து மீள்விக்கப்பட்டது