ருசி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 13:59, 14 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: Hindu Tamil Thisaiஇந்து தமிழ் திசை using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ருசி (Rusi) 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மன்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஸ்வப்னா, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ருசி
இயக்கம்மன்மோகன்
தயாரிப்புஎஸ். எஸ். தனபாலன்
சுப்பிரவள்ளி பிலிம்ஸ்
எஸ். எஸ். வாணிதாசன்
இசைகங்கை அமரன்
நடிப்புமோகன்
ஸ்வப்னா
வெளியீடுஆகத்து 10, 1984
நீளம்3877 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

கங்கை அமரன் இப்படத்திற்கு இசையமைத்தார்.[2]

மேற்கோள்கள்

  1. ராம்ஜி, வி. (5 December 2019). "ஒரே வருடத்தில் மோகன் 15 படங்கள்; ஒரேநாளில் 3 படம் ரிலீஸ்; அத்தனையும் ஹிட்". இந்து தமிழ் திசை. Archived from the original on 6 May 2023. Retrieved 6 May 2023.
  2. "Rusi Tamil Film EP Vinyl Record by Gangai Ameran". Mossymart. Archived from the original on 4 May 2023. Retrieved 2023-05-04.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ருசி&oldid=484757" இலிருந்து மீள்விக்கப்பட்டது