ரூபவதி

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 15:27, 30 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ரூபவதி கருநாடக இசையின் 12 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 12 வது இராகத்திற்கு அதே பெயரே.[1][2]

இலக்கணம்

படிமம்:ரூபவதி.svg
ரூபவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி121 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம12 ரி1
  • நேத்ர என்றழைக்கப்படும் 2வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.

சிறப்பு அம்சங்கள்

  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் திவ்யமணி (48) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
  • சில ஜன்ய இராகங்கள் உண்டு.

உருப்படிகள்

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி ஸ்ரீ கிருஷ்ண பஜரே முத்துசாமி தீட்சிதர் திஸ்ர ஏகம்
கிருதி நே மொறபெட்டிதே தியாகராஜர் த்ரிபுட
கிருதி பாளயமாம் ஸ்ரீ மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி

மேற்கோள்கள்

  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
"https://tamilar.wiki/w/index.php?title=ரூபவதி&oldid=484959" இலிருந்து மீள்விக்கப்பட்டது