ரெகே

imported>Shanmugambot பயனரால் செய்யப்பட்ட 04:25, 26 மார்ச்சு 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: {{Link FA|ja}} →)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ரெகே யமேக்காவிலிருந்து 1960களில் வெளிவந்த இசை வகை ஆகும். ஸ்கா, ராக்ஸ்டெடி, ஆர்&பி, ராப் இசை போன்ற இசை வகைகளை ரெகே தாக்கம் செய்துள்ளது. பல ரெகே இசைக் கலைஞர்கள் ராஸ்தஃபாரை இயக்கத்தில் நம்பிக்கை செய்கிறார்கள். இவ் இயக்கம் ரெகே இசையால் உலகில் புகழுக்கு வந்தது. உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் பாப் மார்லி ஆவார்.

புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் பாப் மார்லி
"https://tamilar.wiki/w/index.php?title=ரெகே&oldid=485051" இலிருந்து மீள்விக்கப்பட்டது