ரெய்க்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 07:18, 1 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: என்றப் → என்ற using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ரெய்க் (Reich) ஜெர்மன் வார்த்தை ரிக் என்ற வார்த்தையை தழுவியச் சொல் ஆகும்.இலத்தின் மொழி இம்பீரியம் என்ற நேர் வார்த்தையின் தழுவல் சொல்லாகும். இச்சொல் சம்பிரதாயமாக அரசாட்சியை அல்லது பேரரசை குறிக்கும் சொல்லாக ஜெர்மனி உள்பட பல நாடுகளில் வெவ்வேறு மொழி உச்சரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நேரிடையாக முடியாட்சி, வெய்வர் குடியரசு, நாசி ஜெர்மனி என்ற பொருளை எந்த வகையிலும் தரவில்லை. இருப்பினும் தொடர்ந்து டியுட்ச் ரெய்க் என்ற வார்த்தை குடியரசுவாதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1871 ல் ஒருங்கிணைந்த ஜெர்மனியாக இருந்த காலத்தில் அரசாட்சி செய்த ஒட்டோ வோன் பிஸ்மார்க் டியுட்ச் ரெய்க் என அழைக்கப்பட்டார். அது முதல் அதிகாரப்பூர்வ ஜெர்மனிப் பெயராக 1945 வரை தொடர்ந்தது. டியுட்ச் ரெய்க் சொல் ரோமப் பேரரசர் காலம் முதல் மாற்றமால் (911-1806) பயன்படுத்தப்பட்டு வந்தது இதை முதலாம் ரெய்க் (First Reich) காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின் வந்த இரண்டாம் ரெய்க் (Second Reich) காலத்தில் தான் இவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது.

"https://tamilar.wiki/w/index.php?title=ரெய்க்&oldid=485307" இலிருந்து மீள்விக்கப்பட்டது