லால் பாக்

imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 02:22, 19 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லால் பாக் (Lal Bagh, கன்னடம்:ಲಾಲ್ ಬಾಗ್) என்பது பெங்களூருவில் இருக்கும் ஒரு அழகிய தாவரவியல் பூங்கா. இந்த பூங்கா மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலி காலத்தில் நிறுவப்பட்டது. இங்கு புகழ்மிக்க கண்ணாடி குடில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மலர் கண்காட்சி நடைபெறும். எழில்மிகு ஏரி, திருவக்கரை கல்மரம், மீன்தொட்டி, கெம்பகௌடா கோபுரம் மற்றும் பல சுற்றுலா ஈர்ப்புகள் இங்கு அமைந்துள்ளன.

லால் பாக்
—  neighborhood  —
படிமம்:Glasshouse and fountain at lalbagh.jpg
லால்பாக் தாவரவியல் பூங்கா
லால்பாக் தாவரவியல் பூங்கா
லால் பாக்
இருப்பிடம்: லால் பாக்

, பெங்களூர்

அமைவிடம் 25°03′N 81°27′E / 25.05°N 81.45°E / 25.05; 81.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர்
முதலமைச்சர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=லால்_பாக்&oldid=487767" இலிருந்து மீள்விக்கப்பட்டது