லியோன்
லியோன் (Lyon, பிரெஞ்சு உச்சரிப்பு: [ljɔ̃] (ⓘ); அருபித: Liyon, என்பது பிரான்சின் கிழக்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் பாரிசில் இருந்து 470 கி.மீ. (292 மைல்) தூரத்தில் உள்ளது. இந்நகரத்தில் வசிப்பவர்கள் லியோனைசுகள் என அழைக்கப்படுகின்றனர். இங்கு 480,660 பேர் வசிக்கின்றனர்.
லியோன் | |
|---|---|
-இன் அமைவிடம் | |
| நாடு | பிரான்சு |
| மாநகராட்சிகள் | 14 |
| அரசு | |
| • நகரமுதல்வர் | திரு ஜெரார்ட் கொலொம் (சோசலிசக் கட்சி) |
| மக்கள்தொகை | 4,74,946 |
| நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |