லீனம்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 19:05, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
லீனம்
லீனம்
லீனம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஆறாவது
தாண்டவம்

லீனம் அல்லது ஸமானதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஆறாவது கரணமாகும்.

கழுத்தையும் தலையையும் முன்பக்கம் நீட்டி வளைக்கப்பட்ட தோல்பட்டையோடு பதாகாஸ்தத்தை மார்பின் நேரே பிடிப்பது லீனமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லீனம்&oldid=488405" இலிருந்து மீள்விக்கப்பட்டது