வடபுலம்

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 11:05, 23 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:சங்க கால ஊர்கள் சேர்க்கப்பட்டது using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வடபுலம் [1] என்பது தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்த நாடுகளைக் குறிக்கும்.

வடபால் முனிவன் [2],
வடபுலத்தரசு [3]
வட வடுகர் [4]
வடபுல மன்னர் [5]
வடபுலத்து அரசு [6]

முதலான தொடர்களால் இதனை உணரலாம்.

இதைப்போல,

குணபுலம் [7]
குடபுலம் [8]
தென்புலம் [9]

என்னும் தொடர்களும் சங்கப்பாடல்களில் பின்றுவந்துள்ளன.

அடிக்குறிப்பு

  1. புறம் 391
  2. புறம் 201
  3. புறம் 31
  4. புறம் 378
  5. புறம் 52
  6. புறம் 31
  7. சிறுபாணாற்றுப்படை அடி 79
  8. சிறுபாணாற்றுப்படை அடி 47
  9. புறம் 71
"https://tamilar.wiki/w/index.php?title=வடபுலம்&oldid=491225" இலிருந்து மீள்விக்கப்பட்டது