வயவன்

imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 11:47, 11 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வயவன் என்ற சீறூர் மன்னர் புனல்வாயில் என்ற ஊரை அடுத்துள்ள இருப்பையூர் என்ற ஊரை ஆண்டவன். இவன் பேராற்றல் மிக்கவன் என்பதை பரணர் என்பவரின் பாட்டின் வழி அறியலாம்.நற்றினை 260 ஆனால் அரசியல் வரலாறு ஏதும் அகப்படவில்லை.

"https://tamilar.wiki/w/index.php?title=வயவன்&oldid=492289" இலிருந்து மீள்விக்கப்பட்டது