வல்லூர்
வல்லூர் என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] மேலும் இது மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வல்லூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இதன் மேற்கில் சோழவரம் ஊராட்சி ஒன்றியம், தெற்கில் புழல் ஊராட்சி ஒன்றியம் எல்லைகளாக உள்ளன.
வல்லூர் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
இதன் அஞ்சல் சுட்டு எண் 600120 ஆகும். இங்கு வல்லூர் அனல் மின் நிலையம் செயல்படுகிறது. வள்ளூர் பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
அருகமைந்த பகுதிகள்
- மீஞ்சூர் - 4 கி.மீ.
- பொன்னேரி - 17 கி.மீ.
- சென்னை - 23 கி.மீ.
- திருவள்ளூர் - 47
மக்கள் வகைபாடு
வள்ளூர் 11,935 மக்கள்தொகையும், 2990 வீடுகளுகளும் கொண்டது. எழுத்தறிவு]] 76.3% ஆகும்.